முதற் பக்கம்

முதற்பக்கக் கட்டுரைகள்

Alcibades being taught by Socrates, François-André Vincent.jpg

ஆல்சிபியாடீசு என்பவர் ஒரு முக்கியமான ஏதெனிய அரசியல்வாதி, பேச்சாளர், தளபதி ஆவார். பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு முக்கியத்துவம் குறைந்த அல்க்மேயோனிடேயின் வம்சாவளியில் கடைசியானவர் இவராவார். அந்தப் போரின் இரண்டாம் பாதியில் இவர் ஒரு மூலோபாய ஆலோசகர், இராணுவத் தளபதி, அரசியல்வாதி என முக்கிய பங்குகளை வகித்தார். பெலோபொன்னேசியன் போரின் போது, ஆல்சிபியாடீசு தனது அரசியல் விசுவாசத்தை பலமுறை மாற்றிக்கொண்டார். கிமு 410 களின் முற்பகுதியில் இவர் ஏதென்சில், ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை ஆதரித்தார். மேலும்...


Bagdad1258.jpg

1258 பகுதாது முற்றுகை என்பது சனவரி 29 முதல் பெப்ரவரி 10, 1258 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முற்றுகைப் போர் ஆகும். இக்குறிப்பிட்ட காலத்திற்குள் மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசுப் படைகள் மற்றும் கூட்டாளித் துருப்புகள் அப்பாசியக் கலீபகத்தின் தலைநகரான பகுதாதுவைச் சுற்றிவளைத்து, கைப்பற்றிச் சூறையாடின. மங்கோலியக் ககான் மோங்கேயின் தம்பியான குலாகுவின் தலைமையில் இந்த முற்றுகையை மங்கோலியர்கள் நடத்தினர். மோங்கே தனது ஆட்சியை மெசொப்பொத்தேமியா வரை விரிவுபடுத்த எண்ணினார். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Moscow July 2011-10a.jpg

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

Charles, Prince of Wales in 2021 (cropped) (3).jpg

இன்றைய நாளில்...

Kamarajar cropped.jpeg

அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி, அனைத்துலக வன்முறையற்ற நாள்

காசிவாசி செந்திநாதையர் (பி. 1848· ஐராவதம் மகாதேவன் (பி. 1930· காமராசர் (படம், இ. 1975)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 1 அக்டோபர் 3 அக்டோபர் 4

சிறப்புப் படம்

Himalayan salt (coarse).jpg

இமயமலை உப்பு என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா, பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர்.

படம்: Cj.samson
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https:https://tiengtrung.cn/wiki/index.php?lang=ta&q=முதற்_பக்கம்&oldid=2992950" இருந்து மீள்விக்கப்பட்டது
மொழி
🔥 Top keywords: பொன்னியின் செல்வன்சோழர்முதலாம் இராஜராஜ சோழன்சிறப்பு:Searchஆதித்த கரிகாலன்நந்தினி (கதைமாந்தர்)பொன்னியின் செல்வன் 1பாண்டியர்முதற் பக்கம்குந்தவை (கதைமாந்தர்)கார்லசு புச்திமோன்அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)சேரர்மூவேந்தர்கரிகால் சோழன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதஞ்சைப் பெருவுடையார் கோயில்வந்தியத் தேவன் (கதைமாந்தர்)சோழ நாடுவல்லவரையன் வந்தியத்தேவன்மந்தாகினி (கதைமாந்தர்)கண்டன் அமுதனார் (கதைமாந்தர்)சிவாஜி கணேசன்சேந்தன் அமுதன் (கதைமாந்தர்)சுப்பிரமணிய பாரதிஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்)கல்கி (எழுத்தாளர்)படிமம்:Ponniyin Selvan Family Tree Tamil.jpgகல்லணைநவராத்திரி நோன்புகாமராசர்உத்தம சோழன்தமிழ் மன்னர்களின் பட்டியல்சுந்தர சோழன்மதுராந்தகத் தேவர் (கதைமாந்தர்)கிராம சபைக் கூட்டம்வானதி (கதைமாந்தர்)காந்தி ஜெயந்திமணிரத்னம்